எழுத்தெண்ணி இலக்கியமும், இலக்கணமும் கற்ற ஈடில்லாப்
பெரும்புலவர்,மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் எழுதிய “தொல்காப்பியக் கடல்,
தொல்காப்பியத்திறன்,தொல்காப்பிய வளம் -தொல்காப்பிய படிப்பிற்கு அணிகலன்களாகும்,அவரை தொல்காப்பிய பரப்பு செம்மல் எனலாம்.
அவர் மகனுக்கு தொல்காப்பியன் என்றே பெயரிட்டார்

Add a Comment