POST: 2011-08-13T22:19:21+05:30

மது சுரக்கும் பேச்சால்,மனம் மயக்கும் கருத்தால்,மக்கள் நெஞ்சில் தமிழை நிலையிருக்கச் செய்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகப்பணியைப் பாராட்டிச் சென்னைக் கம்பன் கழகம் நேற்று மாலை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதினை வழங்கிப் பேருவகை கொண்டது!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *