POST: 2011-08-15T12:43:52+05:30

நேற்று மாலை கம்பன் கவிமேன்மை பெரிதும் காணக்கிடைப்பது காப்பியத்தில் வரும்
சிக்கல்களில் …வெற்றிகளில் …வீழ்ச்சிகளில் என்ற பட்டிமன்றம் நான்கு மணிநேரம் நடந்தேறியது… கவிமேன்மை விஞ்சி நிற்பது சிக்கல்களில் என்று தீர்ப்பானது

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *