POST: 2011-08-28T10:56:57+05:30

ஒரு காலத்தில் கோடிக்கரைக்கும் ஈழ நாட்டிற்கும் இடையிற் கடலே இருந்ததில்லை. ஈழ நாடு உள்ள நிலப்பகுதி எவ்வேழு நாடுகளாக ஏழு நாடுகளைக் கொண்டு விளங்குகிற்று.
ஏழு நாடு ஈழநாடு என மருவிற்று.ஈழம் என்ற சொல் மேனாட்டவரால் சிலோன் எனத் திரிக்கப்பட்டது. இப்போது அங்கே வாழும் சிங்களவர் கலிங்க நாட்டினின்றும் பல்லவர் காலத்திற்குடிபுக்கவர் என்று அறிதல் வேண்டும்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *