POST: 2011-08-31T16:39:58+05:30

அதிநவீன முறையில் மிக வேகமாக நம் கருத்துக்களைச் சேமித்து வைக்கவும், எழுதி வைக்கவும், எந்த நேரத்திலும் மீளப் பெறவும், காகித உதவியில்லாமல் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு உறவு கொள்ளவும், எல்லாத் துறைகளிலும் தகவல்களின் சுரங்கமாகத் திகழ்வதுதான் கடவுளுக்கு நிகரான கணிப்பொறியாகும்.
இரண்டு தலைமுறை கடந்த பாட்டனாருக்குப் பிறந்த அறிவுடையப் பேரனைப்போல தட்டச்சு, தொலைபேசி, அகராதி, கேமரா என்ற நான்கையும் சார்ந்த குடும்பத்தில் பிறந்த புகழ்வாய்ந்த பேரன்தான் கணிப்பொறி……

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *