தனித்தமிழ் முயற்சிகளை இயக்கமாக மறைமலை அடிகளாருக்குப் பின்னர் நடாத்திய பாவாணர் தரும் மாதப் பெயர்கள் இவை:
(1) சித்திரை – மேழம் (2) வைகாசி – விடை (3) ஆனி – ஆடவை (4) ஆடி – கடகம் (5) ஆவணி – மடங்கல் (6) புரட்டாசி – கன்னி (7) ஐப்பசி – துலை (8) கார்த்திகை – நளி (9) மார்கழி – சிலை (10) தை – சுறவம் (11) மாசி – கும்பம் (12) பங்குனி – மீனம்.

Add a Comment