POST: 2011-09-10T01:18:57+05:30

வளம் வாய்ந்த மாமலை எளிமையானது!
——————————————————————————————————-
தமிழ்த்தென்றல் திரு வி க வின் இறுதி ஊர்வலத்தில் -சென்னை இராயபுரத்தில் இருந்து திருவல்லிக்கேணி வரை -ரப்பர் குழாயமைந்த வாளியைச் சிறுவன் ஒருவன் சுமந்து வர
நடந்தே வந்தாராம் தந்தை பெரியார்..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *