POST: 2011-09-15T15:48:37+05:30

காலத்திற்கேற்ப சிந்திக்கத்தக்க தலைவர்!
கல்விப்பயிற்சியில்லாத கலகக்காரர்களை கனிவாலும்,கண்ணியத்தாலும்,கடமையுணர்ச்சியாலும் திருத்த முயன்றவர்!
அண்ணாவை நினைக்கும் போது எவர் எவரால் எப்படி மதிக்கப்படுகிறார் என்று விளங்காத புதிராக இருக்கிறது!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *