POST: 2011-10-18T17:16:19+05:30

நாட்டை விட்டு சென்றாலும் கரையிலும்,காட்டிலும்,பகைவர் நாட்டிலும் பிறந்தவர்களைக்கூட இளையவர்களாக
அணைத்துக்கொண்ட இராமனுடைய புகழ் பாரட்டத்தக்கது.ஒரு வீட்டிலேயே அப்பாவின் பிரிவுக்குச் சைவம்,அம்மாவின் பிரிவுக்குச்சாத்தம்(சக்தி வழிபாடு) முத்த மகன் பிரிவுக்குச் காணாபத்தியம் (கணபதி வழிபாடு) அடுத்த பிள்ளைக்குக் கௌமாரம் (முருக வழிபாடு )இந்தப்பிரிவுகளுக்கு தான் ஷண்மதம் என்ற பெயர்… உருப்படுமா இந்தக்குடும்பம் என்று வள்ளலார் விழாவில் ஊரன் அடிகள் வருந்திப் பேசியிருக்கிறார்!!
குடும்பச் சண்டை என்பது நம்முடைய குலப்பெருமையை வளர்க்கிறது!!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *