மொழிபெயர்ப்புச் சொற்கள் அந்தந்த மாநில மொழிகளில் புதிதாகப்படைக்கப்பெறுவதால் மொழியார்வ வாய்ப்பின்றி ஆளுகை பொறுப்பை மேற்கொள்ளும் நிர்வாகிகளுக்கு இச்சொற்கள் மருட்சியையும் மிரட்சியையும் ஊட்டும்.அவர்கள் இருக்கின்ற வரையில் தலைவிதியே என்று புதிய
சொற்களை சொல்லி எழுதச்சொல்லி அவர்களை மிரட்டவேண்டுமென்றும்,மிரட்டி அதட்டும் அதிகாரம் கொண்டு மத்திய அரசின் உள்துறையே புதிய சொற்களை இந்தியில் எழுதாதீர்கள் என்று கேட்டுள்ளதாம். Plan,Project,Rainwater harvesting,Deforestation இவைகளை அப்படியே விட்டு விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களாம்.Spare Parts இங்கே Repair செய்யப்படும் என்பது போல!!

Add a Comment