POST: 2011-12-08T13:57:13+05:30

இந்த நடையில் எவனால் படிக்க முடியும் என்று பள்ளி மாணவர்கள் முழக்கமிட்டதால் Tony Blair,Shakespeare பாடத்தையே எடுக்கச்சொன்னார்.பிறகுதான் Shakespeare in Modern English,Shakespeare in Easy english,Shakespeare for elementary students என்று புதிய பதிப்புகள்
பூத்தபடி இருக்கின்றன.அதுபோல நம்முடைய
சங்கவிலக்கியங்களையும் எளிதில் விளங்க உரைநடை வடிவங்கள்,துண்டு துண்டு செய்திகள்,ஒரு பக்கத்தில் செய்யுளையும் மறுபாதியில் எளிய உரை நடையையும் எழுதி பதிப்பிக்க வேண்டும். . .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *