POST: 2011-12-16T06:31:32+05:30

பாலி மொழி அழிந்து விட்ட மொழி என்று விக்கிபீடியா சொல்கிறது.இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நலந்தாவில் செயல்பட்டுவரும் நவநலந்தா மகாவிஹாராவில் பாலி மொழியில்
சான்றிதழ், பட்டய, இளநிலை, முதுநிலை, ஆய்வுநிலை படிப்புநிலைகள் உள்ளன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *