ஆங்கில மொழிப் பேரறிஞர்களான எமனோ பர்ரோ ஆகிய இருவரும் திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகரமுதலியை வெளியிட்டனர். ஒரு சொல் ஏன் பிறந்தது? எவ்வாறு பிறந்தது? அதன் வேர்மூலம் காண்பது என்ற வகையில் மொழியின் ஆழ்ந்த புலமையால் ஆராய்ந்து காண்பதே இந்த அகரமுதலியின் நோக்கமாகும்….

Add a Comment