கை வைத்தால் உணவுப்பொருள் கூட ஊசிவிடும்.கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.இதே நிலையில் தான் கடவுளை வைத்து எல்லா இலக்கியங்களையும் பாழ்படுத்துக்கிறார்கள்.கடவுள் ஒன்றும் என் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்று எவரையும் கேட்கவில்லை.இருந்திருந்தால் கதைப்படி நெற்றிக்கண்ணையும்,சக்கரத்தையும் அனுப்பி இவர்களை தொலைத்திருப்பார்.எனக்குத் தெரிந்தவரை புதிய தகவல்,வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை எழுத வேண்டும் என்பது விருப்பம்.

Add a Comment