டாக்டர் ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு, நோபிலி, எல்லீசர் என்று சிலரை இப்போதைக்குக் கருதலாம். அவர்தம் கருத்துக்களிலும் முன்னுக்குப்பின் முரணானவை உண்டு. சான்றாகக் கால்டுவெல் நூலில் திருநெல்வேலி சரித்திரத்தின் பல பக்கங்கள் எரிக்கப்பட்டன. போப் அவர்களும் திருக்குறளைப் புகழ்ந்தாலும் தமிழகத்தில் தமிழ் புறக்கனிக்கப்படுவதைக் கண்டு வருந்தினாலும் சில இடங்களில் தமிழுக்குப் பொருந்தாத கருத்துக்களை எழுதியிருக்கிறார். சீன கிரேக்க வணிகர்கள், வழிநடையாளர்கள் எழுதிய குறிப்புக்கள் சில நகைப்புக்கு இடம் தருவனவாகும். எண்ணிக்கை நம்பிக்கை முதலிய குழப்பங்களுக்கு அளவில்லை……

Add a Comment