POST: 2012-01-27T16:55:39+05:30

வடநாட்டுக்காரன் பெயரில் உள்ள வங்கியில் வடநாட்டுக்காரனே கொள்ளை அடிக்கிறான் போலத் தெரிகிறது.
கொள்ளையடிப்பவன் மீது குறையிருக்கலாம்.கொள்ளையடிக்க வாய்ப்புத்தருபவன் மீது தான் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.கருவி வைத்துக்கொண்டுள்ள ஒருவன் கட்டிடத்தில் கால் வைக்கும் பொழுதே அலறல் மணி
அடிப்பது தானே நாகரிகம்! பரோடா மன்னர் அண்ணல் அம்பேத்கர்க்கு துணை நின்றவர்.அம்பேத்கர் பெயரை
நினைக்கும் போது பரோடா மன்னர் நினைவில் வர வேண்டும்…..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *