POST: 2012-02-02T11:32:26+05:30

பாவேந்தர் குடும்பத்தின் மங்காத ஒளிவிளக்காக வாழ்ந்த திருமதி சரசுவதி அம்மையார் தளர்ந்து முதிர்ந்த நிலையில் மறைந்தார்கள் என்பது தமிழார்வலர்களுக்கு ஆறாத்துயரமளிக்கிறது…

இருந்தாய் நீ இப்போது இறந்தாய்
சிறந்தாய் நீ வாழ்வெல்லாம்
சிந்தை நோகின்றோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *