நல்வழியில் வாழ்க்கைப்படகில் பயணிக்கவிருக்கும் நவீன் தம்பதியினருக்கு எம் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
எங்கள் அன்பு மாமா இரமணன், பாசமிகு அத்தை பாலகுசம் மற்றும் உடன்பிறவாத் தமக்கை இராசலட்சுமி இளவரசன் அவர்களின் வானிழல் இத்திருமண நாளில் வாழ்த்தொலிப்பூக்களாக மலர்த்தூவும்.
இல்லறம் அல்லது நல்லறம் அன்று!

Add a Comment