வணக்கம்
ஒளவை நடராஜன் ஐயா அவர்களுக்கு
நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்திற்கும் சேவை செய்ய ஆண்டவன் அருள் கிடைக்க வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்
உங்களில் நான் கண்ட தனிச்சிறப்பு பகைமை இல்லாமல் எல்லோருடனும் நட்பாகப் பழிகிய பழகிக் கொண்டிருக்கும் மனப்பாங்கு. இது எல்லோருக்கும் இருக்காது,
லண்டனில் அதுவும் நமது பல்கலைக்கழகத்தில் முதன் முதல் நீங்கள் என்னைப்பார்க்க வந்தது இன்றும் ஞாபகத்தில் உண்டு,
உங்கள் 75-ஆவது பிறந்த தின வைபவத்தில் பங்குபற்ற முடியாது விட்டாலும் நீங்கள் சுகமே வாழ கடவுளை வணங்குகிறேன்.
அன்புள்ள
சிவா பிள்ளை
லண்டன்
March 2011

Add a Comment