POST: 2012-03-20T14:00:30+05:30

விட்டு விடுதலையாகிப் பறப்பாய் அந்தச் சிட்டுகுருவியைப் போல என்ற பாரதியாரின் பாடல் பெற்றது சிட்டுக்குருவி!

குரு என்பது சிவப்பு என்று பொருள் படும்.ஒரு வேளை பழங்காலத்தில் சிவப்பு நிறமாக குருவி இருந்தது போலும்.

தரையும் வீடும் துப்புரவாக இருப்பதனால் குப்பைகள் சேராததால் ஆஸ்திரேலியாவில் காகங்களே இல்லை.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை எட்டு வகை உயிரினங்கள் அழிந்து போவதாக கணக்கு இருக்கிறது.திருக்குறளில் ஆந்தை இடம் பெற்றிருக்கிறது;குருவி இடம் பெறவில்லையே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *