அன்னை தெரசா நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசு சென்னை அருங்காட்சி கலையரங்கில் 8.4.2012 கொண்டாடவுள்ளது.
சேவையே வாழ்க்கை என்று வாழ்ந்த தாய்!
உலகமே அம்மா என்று உச்சரித்த உன்னதத்தாய்!!
சமூகத் தொண்டுக்கு புதிய இலக்கணம் வகுத்த சமுதாயத்தாய் ஆக்னஸ் கொன்சா போஜாஜியூ (ரோஜா அரும்பு என்ற பொருள்) ஒரு சத்தியத் தாய்!!! நலிந்தோருக்கும், தொழுநோயில் உழல்வோர்க்கும், நிலை குலைந்த அனாதைகளுக்கும் விழியுற்றோர்க்கும் நெடிய பல உதவிகள் செய்து நிழலாய் நின்றார்….

Add a Comment