POST: 2012-04-12T15:30:34+05:30

“என் தாய் ஒருநாள் கூட எங்களைப் பார்த்து என் தந்தையைப்பற்றி ஒரு சொல்கூடக் குறையாகக் கூறவில்லை. எனவே தாய் தந்தையர் பற்றிய மதிப்பு என் மனத்தில் எப்போதும் உயர்வாகவே நிலைத்து நிற்கும் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியது குறிக்கத்தக்கதாகும்.

குடும்ப வாழ்வு குளிர் பூஞ்சோலையாகவும், குழந்தைகள் மலர்க் கொடிகளாகவும், உறவினர் நிழல் வழங்கும் மரங்களாகவும் திகழும் சூழல் எங்கும் அமையவேண்டும்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *