POST: 2012-05-29T17:03:49+05:30

ஒரு வியர்வைத்துளி சிந்தினால் அதற்கு எனக்கு வெள்ளிக்காசு அள்ளித் தருகிறது தமிழ்நாடு கவிப்பேரரசு வைரமுத்து Rajini ஐ பாட வைத்தார்.
வியர்வை சிந்துமானால் அது விலை மதிக்க முடியாதது என்பது வணிகத்தின் குறிக்கோள்!

விமானத்தில் கால்வைக்கும் போதே இந்தியப் பணம் வீணாகிறது என்று நெஞ்சு நடுக்கம் இருக்குமானால் ஒரு பிரதமரோ, குடியரசுத் தலைவரோ உலக உல்லாச உலா நடத்த மாட்டர்கள்.

ஒரு பயணச் செலவினல் என்ன பயன் விளைந்தது என்று ஒரு திங்களுக்குள் அறிக்கைத் தர வேண்டாமா?

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அயல் நாடுகளை சுற்றிக் கொண்டிருப்பான் என்று ஒரு நாட்டுப்புற பழமொழி இருக்கிறதாம்!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *