POST: 2012-06-22T21:37:59+05:30

சிக்காகோ பல்கலைகழகத்தில் மொழியியில் பிரிவில் தமிழும் 1962ல்இடம்பெற்றது.வழக்கமாக இந்தி,வங்காளம் போன்ற மொழிகளோடு தமிழும் இடம்பெற்று மொழியியில் பாடமாக கற்பித்தார்கள்.

அறிஞர் தெ பொ மீ அங்கே தான் தமிழிலக்கிய வரலாறு பேசினார். மேலும் அவர் அங்கேயே
மார்ச் 26 முதல் ஜூன் 17,1962ல் தமிழ்ப்பாடங்களை சில அமெரிக்க மாணவர்களுக்கும் கற்றுத்தந்தார்.

ஆங்கிலத்துறை கல்வி கற்றிந்த ஏ கே இராமானுசன் கன்னட மொழிக்காரர் அவர் தமிழ்த்துறையில் இடம்பெற்று ஆசிரியரானார்.

ஆண்டு வளர வளர மாணவர்கள் எண்ணிக்கை வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் இக்காராம் பசு கண்ணுக்குத் தெரியாத சிற்று எரும்பாக தேய்ந்து விட்டது.

அமெரிக்க அரசு இப்போது பணம் தரவில்லையாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *