உலக மயமாக்கல்,வணிக எல்லைகளை விரிவு செய்தல் என்ற வாயிற் கதவுகளை திறந்து வைத்தவர் நரசிம்ம ராவ்.ஆனால் இந்திரா காந்தி,ராஜீவ் காந்தி பெயர்களால் மாடங்களும்,கூடங்களும் இருப்பது போல நரசிம்ம ராவ் பெயரில் ஒரு நடுநிலையப்பள்ளிக்கூட அவர் பெயர் வைக்க மனமில்லையே!
ஆந்திராக்காரர்களின் கோபம் ஊர்காயோடு நின்று விடாமல் இந்தியர்களை தட்டி எழுப்புமா என்று கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குமுறியிருக்கிறார்!

Add a Comment