தினத்தந்தியில்-துணை குடியரசுத் தலைவர் தமிழராக வேண்டும்:
————————————————————————
இந்திய மாநிலங்கள் 28 ஆகும்.ஒரு மாநிலத்தைச்சார்ந்தவர் பெரும் பதவிக்கு வந்தால் அடுத்த சுழற்சி 28வது முறையில் தானே வர முடியும். சரவண பவனில் கூட நேபாளத்துக்காரன் சிற்றுண்டி வழங்குவதை தினத்தந்தி நாடாருக்குத் தெரியாதா?
ஒரு தமிழன் பெயரைச்சொன்னால்
குறைந்தது ஒன்பது தமிழர்கள் குழி வெட்டுவார்கள்.
முகர்ஜியையே பனேர்ஜி எதிர்க்கிற கதையை பார்க்கும்பொழுது நாயுடு,முதலியார்,
நாயக்கர்,ரெட்டியார்,வன்னியர் அன்னியரென்ற போராட்டங்கள் தமிழகத்தில் இடம் தரக்கூடாது அல்லவா?

Add a Comment