அமெரிக்காவில் ஓபாமாவின் கையெழுத்தை வாங்கிவைத்துக்கொண்டோ அல்லது நகல் தயாரித்துக்கொண்டோ மாநாடுகளில் வலம் வந்து
ஒபாமா கொடுக்கச்சொன்னார் என்று நின்று கொண்டிருக்கும் சென்னை வாழ் அமெரிக்கத்தம்பதியினர் அதே போல் சங்கமாவிற்கும் முகர்ஜிக்கும் இரண்டு சான்றிதழ்களை தயாரித்து சென்னை, டில்லி வருவதற்கு தமிழ்ச்சங்கம் நிதி திரட்டுவதாக கேள்வி.ஏற்கனவே நிழற்படக்காரர்கள் ரெடி….

Add a Comment