என் பாட்டிக்கும் நேரு பெருமகனுக்கும் உயர்ந்த கேண்மை விளங்கியது என்று உணர முடியாமல் காதல் என்று கதை கட்டுகிறீர்கள் என்று
கோமான் மவுண்ட்பாட்டன் பேரன் சொல்லியிருக்கிறார். வேந்தன் அதியமானுக்கும் மாபெரும் புலவர் ஒளவையாருக்கும் இருந்த நட்பைப்போல இவ்வளவு இனிப்பான மாங்கனி என்னிடமிருந்து எலீனாவுக்கு அனுப்புகிறேன் என்று நேருவின் தொடரும் நெல்லிக்கனி ஈன்ற அதியனின் திறனும் ஏறத்தாழ ஒத்தைநிலையுடையது என்று ஏன் நினைக்க முடியவில்லை?

Add a Comment