POST: 2012-07-25T13:55:34+05:30

மகளிரின் மனநிலைக்குலைவால் அவர்கள் திட்டமிட்டப்படி அரசியலில் தோற்று விட்டார்கள் என்ற உண்மையை ஷேக்ஸ்பியர் நாடகங்களில் கிளியோபாட்ரா,மகபதி கோமகள்கள்,டெஸ்டிமோனா,ஹெர்மியோன் முதலியோர் அரசியல் நிலையில் தோற்றார்கள் என்று பெனாசிர் பூட்டோ திருமகள் எதீன்பர்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்திருக்கிறார்.

விரல்கள் பிரிந்து இருந்தால் பயனில்லை
அவைகள் ஒன்றாகச்சேரும் பொழுது தான் கொடிற் உடைக்கும் கூங்கையாக மாறமுடியும் என்று தன் தாத்தா பூட்டோ சொன்னதாக நினைவு கூர்ந்தார்.

தமிழகத்தில் வில்லக விரலினால் என்றே ஒரு புலவர் பெயருண்டு!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *