POST: 2012-08-01T22:01:42+05:30

31.7.2012,தமிழ் வளர்ச்சித்துறையில்
தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கில்,
அரசு அலுவலர்களுக்கு
மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்
என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

இணையத்தின் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களை விவரித்தும்
குறிப்பாக தமிழ் விக்கிபீடியாவை பற்றியும் நுண்மான் நுழைபுல மிக்க அண்ணல் பேராசிரியர் செல்வகுமாரின் தமிழ்த்தொண்டினையும்
வரைவுகளைப்பற்றியும் விளக்கமாக இயம்பினேன்.

விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே!
வாழ்க இணையம்!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *