POST: 2012-08-07T22:52:55+05:30

நேற்று ஒரு கதைப்படித்தேன்.இராம்கியைப்பார்த்து ஒரு மந்திரவாதி தனக்கு வயது 400 என்றானாம்.நம்பாத இராம்கி மந்திரவாதியின்
பக்கத்தில் மத்தளம் அடித்த சிறுவனைக்கேட்டானாம்.இப்படி பொய் சொல்கிறானே மந்திரவாதியின் உண்மையான வயது உனக்குத்தெரியுமா? என்று நான் வெளியூர்க்காரன் இரண்டு இடங்களை விட்டு இவரிடம் வேலைக்கு வந்து 600 வருடங்கள் என்றானாம்!!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *