POST: 2012-08-09T13:03:02+05:30

1)மாறிலிகள்-Indeclinables
2)பெயருரிச்சொல்-Adjective
3)வினையுரிச்சொல்-Adverb
4)ஒருநிலைச்சொல்-Particle
5)இணைப்பான்-Conjunction
6)அளவடை-Quantifier
7)வரையறு அடை-Determiner
8)முரண்-Contrast
9)மாற்றுப்பெயர்-Pronoun
10)பின்னுருபினை-Post Position
11)அடிச்சொற்களின் தொடரியல் பண்பு-Syntactic Behaviour
12)திரள் பெயர்-Mass Noun
13)குறிப்பு வினை-Appellative Verb
14)தனிநிலைப்பெயரடை-Simple Adjective
15)கூட்டுப்பெயரடை-Compound Adjective
16)தனிநிலை வினையடை-Simple Adverb
17)வியப்பிடைச்சொற்கள்-Interjections
18)உவம உருபுகள்-Particles of Comparision
19)விளிச்சொற்கள்-Vocatives
20)ஓட்டிகள்-Clitics

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *