சங்கால நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசைப் பட்டியல்:
1. அஞ்சியத்தை மகள் நாகையார்
2. அஞசில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதிமந்தியார்
5. ஒக்கூர் மாசாத்தியார்
6. ஊண் பித்தையார்
7. ஔவையார்
8. கச்சிப்பேட்டு நன்னாகையார்
9. கழார்க்கீரன் எயிற்றியார்
10. காக்கைபாடினியார் நச்செள்ளையார்
11. காமக்கணி நப்பசலையார்
12. காவற்பெண்டு
13. குமிழி ஞாழலார் நப்பசலையார்
14. குறமகள் இளவெயினி
15. குறமகள் குறிஎயினி
16. குன்றியாள்
17. தாயங்கண்ணியார்
18. நககண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரி மகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பூதப்பாண்டியன் தேவி – பெருங்கோப்பெண்டு
25. பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொன்மணியார்
28. பொன்மடியார்
29. போந்தைப் பசலையார்
30. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
31. மாரிப்பித்தையார்
32. மாறோக்கத்து நப்பசலையார்
33. வெண்பூதியார்
34. வெண்மணிப்பூதியார்
35. முள்ளியூர்ப் பூதியார்
36. வருமுலையாரித்தி
37. வெண்ணிக்குயத்தியார்
38. வெள்ளி வீதியார்
39. வெறிபாடிய காமக்காணியார்
40. பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
41. வெள்ளைமாளர்

Add a Comment