தொடக்க காலத்தில், நெடும் பெருங்குன்றமாக அகநானூற்றில் இடம்பெற்ற குன்றம், நாளடைவில் ஊராக வளர்ந்தது. சிராப்பள்ளி எனத் தொடக்க காலத்திலும், சிரபுரம் என்றும் திருசிரபுரமென்று பெயர் பெற்று வந்த ஊர், வழக்கம் போல் வடமொழிச்சார்பால் திருசிரன் என்ற புராணப்பெயர் பூண்டு திருச்சிராப்பள்ளியாயிற்று…..

Add a Comment