POST: 2012-08-29T22:26:45+05:30

தொன்மையான மரபைக்காத்து வரவேண்டும்.காவியங்களோடும் மட்டுமல்லாமல் கட்டிடங்கள்,கலைப்பொருள்கள் இடிந்தவை,சிதைந்தவை,
சீர்குலைந்தவைகளை போற்றிக்காத்து அந்தச்சுவடுகளை மறவாமல் பேணி வர வேண்டும் என்ற அறிஞர் முத்தையாவின் ஆய்வுப்பொழிவை
இன்று மாலை கேட்டு மகிழ்ந்தேன்.ஆர்வம் கொண்ட 50 பேர் அமர்ந்திருந்தனர்.

இருநூறு ஆண்டுகள் எய்தாத ஈயம் படிம மாநகரம் என்ற புகழ்க்கொண்ட மலேசியா நாட்டின்
பினாங்கு பெற்றிருக்கிறது. பினாங்கு என்றால் இங்கே ஈயப்புதையல் இருக்கிறது என்று பொளாகும்.

இந்திய நாட்டில் கண்படும் இடமெல்லாம்
பழமை,கால்படும் பகுதியெல்லாம் தொன்மை கட்டிக்காப்பதில் சலனமே இல்லை!

வரலாற்றினை மறந்து விடும் போக்கு எதிர்கால வளர்ச்சிக்கு ஏதம் தரும் என்று அறிஞர் முத்தையா வலியுறுத்தினார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *