POST: 2012-09-11T14:20:53+05:30

பாரதக்கவியரசர் என்ற தனிப்பெருமைக்கு ஈடில்லாதவர் பாரதியாராவார். பன்மொழிப்பயிற்சி வாய்ந்த பாரதியாருக்கு ஆங்கிலம்,வடமொழி,தெலுங்கு,பிரஞ்சு மொழிகளுடன் அராபிய மொழியும் தெரியும்
என்ற தகவலை பாரதியாரின் இரண்டாம் திருமகள் சகுந்தலா பாரதி எழுதியிருப்பது நோக்கத்தக்கது.இந்நிலையில் தமிழக முதலமைச்சர்
பாரதியார்,பாரதிதாசன் ஒரு நூறு பாடல்களை தெரிவு செய்து அராபிய மொழியாக்கம் செய்ய ஊக்கம் அளித்துள்ளார்கள்

`

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *