வேரோடு தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று வெடிமுரசு கொட்டியவர் தந்தை பெரியார்.
தகரக்குவளைகளையும்,கைலாசநாதர்
கோயிலுக்குள் நுழைந்தால் கழுத்தைப்பிடித்துத்தள்ளும் போது மனம் வருந்துகிறது.
திறப்பது பெரியார் திருவுருவம்,இருப்பதோ திருப்பதி
கோயில் மூலாஸ்தானம்!
அப்பாவுக்குப்பிள்ளை தப்போடுதான் பிறக்கும் போலத் தெரிகறது
வாழ்க பெரியாரின் 134 பிறந்தநாள்

Add a Comment