POST: 2012-09-22T10:25:46+05:30

இளமையில் சாவது இந்த நாட்டிற்கு சாபக்கேடாகும்.
கபிரியில் = இறைத்தூதர் என்பது பொருள்
நீ சாவுக்கு இரையானாய் என்று கேட்டு மனம் தாள முடியவில்லை
கணியரசு ஆண்டோ பீட்டரின் ஆருயிர் நண்பர் தேனியில் வாழ்ந்த கபிரியல்
இலைகள் உதிரிந்து போகலாம்;ஆனால் மலைகள் தூளாவதைக் காண மனம் பொறுப்பதில்லை!!இது பொறுப்பதில்லை!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *