தமிழ் வளர்ச்சித்துறையின் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் நேற்று மாலை அண்ணல்
நாக இளங்கோவன் திருவரங்கத்தில்
106 மாணவ மாணவியர் மத்தியில் உரையாற்றினார்.
சென்னையிலிரிந்தே தொலைபேசி வழியாக பொறிஞரின் தனிச்சிறப்புகளை விளித்து
அறிமுகவுரை செய்தேன்
“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ .

Add a Comment