POST: 2012-10-07T22:52:10+05:30

திசையெட்டும் மற்றும் Transfire காலாண்டிதழ்களை சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற குறிஞ்சிவேலன் கடந்த 9ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

14 மொழிபெயர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று மாலை சென்னை நியூ வூட்லண்ட்ஸ் வளாகத்தில் வழங்கப்பட்டது.

மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பது தொல்காப்பிய வழக்கு…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *