தந்தை பெரியார் ஒரு முறை அயலூரில் இருந்தார்.சென்னைக்கு தம் இல்லத்திற்கு திரும்பிவிடலாம் என்றார்கள்.புறப்படத்தயாரான பெரியார் நாளை தீபாவளி,அதற்காக இந்த ஊர்க்கு வந்தேன் என்று ஊர் பேசும்.
காசை கரியாக்கத் தெரிந்த கபோதிகளுக்கு நான் தீபாவளிக்கு வந்திருக்கிறேன் என்று எழுதுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்! ஆனால் நம் சீர்திருத்தவாதிகள் சிங்கப்பூரிலிருந்து தீபாவளிக்கு திரும்பி வந்ததற்கு வெடி வெடித்து
வரவேற்பு நடத்தினார்கள்
காற்று அடித்தால் சருகுகள் உதிருமோ உதிராதோ கடைப்பிடிக்கும் கொள்கைகள் உடனே பறக்கும்….

Add a Comment