உலகத்தில் சில புரட்சிகள் நடந்துள்ளன:தொழில் புரட்சி,பசுமைப்புரட்சி என்பவைகளைக் குறிக்கலாம்.
இப்போது நம் கண்ணுக்குத் தெரியாமலேயே விஸ்வரூபம் எடுத்து நம்மை நாள்தோறும் வியப்பின் விளிம்பிற்கு அழைத்துச்செல்கிற புரட்சியைத்தான் ஊடகப்புரட்சி,தகவல் புரட்சி என்கிறோம்.
ஊடகத்துறையில் கணத்திற்கு கணம் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.கணினி மடிக்கணினியாக மாறி,மடிக்கணினி கைக் கணினியாக சுருங்கி கைக்கணினி கை பேசி களஞ்சியத்துக்குள் அடங்கி விட்டது.
LKG,UKG போய் கைபேசியில் நவீன ஊடக ஒளிக்கதிர்கள் 3G,4G என்ற Levelக்கு வந்துள்ளன!!

Add a Comment