நெருப்புப்பந்தாக விழுந்த உலகம் குளிரக்குளிர கல் தோன்றியது.கல் கரைந்து
மண் தோன்றியது.மண்ணில் மரங்கள் வளர்ந்தன,மரங்கள் வரங்களாயின.வனங்களில்
விலங்குகள் திரிந்து வரலாயின.மெல்ல மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த
பாலபாடம்.மக்களாகிய நமக்கு முந்தைய மூதாதையினமான விலங்குகள்,மரங்கள்,செடி
கொடிகள் அமைந்தன.எனவே மரம் நமக்குக் கிடைத்த வரம்!

Add a Comment