கர்னாடக இசை மூவர் போலவே ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடிய தமிழிசை மூவரை சீர்காழி மூவர் என்று கூறுகின்றனர்.
சீர்காழி அருணாசல கவிராயர், சீர்காழி முத்துத்தாண்டவர், சீர்காழி மாரி முத்தாப்பிள்ளை ஆகிய மூவரும் பாடிய கீர்த்தனைகளை நாடு நன்றாக அறியும்.

Add a Comment