ஒரு ஊரில் பத்துப்பேர் இருந்து ஐந்து பேர் நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்.மீதிப் பாதி பேர் வேலை செய்வார்கள் என்று நினைப்பார்கள்
அந்தப் பாதி பேர் நாம் வேலை செய்வதால் எஞ்சிய பாதி பேர் தான் பலன் அடைவார்கள் என்று எண்ணி வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் போது தான் தேசம் படுகுழிக்கு தள்ளப்படுகிறது என்பது பொருள்.
இப்படி தள்ளித்தள்ளித் தான் மீள முடியாத
பாதாளத்தில் வீழந்துக்கிடக்கிறோம்!

Add a Comment