இன்று காலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள் மற்றும்
செய்தித்துறையின் அரசு செயலாளர் தலைமையில் நடைபெற்ற அயல்நாட்டுத்
தமிழிலக்கியங்கள் என்ற இரு நாள் தேசிய கருத்தரங்கில் வாழ்த்துரை வழங்கினேன்.
அயலகத்தமிழர்கள் குறித்து நிறுவனப்பதிப்பாக வெளிவந்தவை:
1)உலகில் தமிழும் தமிழரும்(1976)
2)தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு (1987)
3)பாரெல்லாம் பரந்த தமிழர்(1994)
4)அயலகத்தமிழ்க்கலை,இலக்கியம்,சமகாலச் செல்நெறிகள் (2001)
5) உலக அரங்கில் தமிழ்(2003)
6)உலகத் தமிழ் இலக்கிய வரலாறு (6 தொகுதிகள் ) (2004,2005,2006)

Add a Comment