POST: 2013-03-10T19:33:48+05:30

பாரத நாட்டில் எந்த மாநிலத்தில் கணினிப்பயற்சி மேலோங்கிருக்கிறது என்பதற்கு புள்ளி விவரம் உண்டா?

எழுத்தாளர் சுஜாதா தான் மென்பொருள்,வன்பொருள் என்ற சொற்களை முதலில் குறித்தார் என்கிறார்கள்.இப்போது தான் செயலி/நிரலி என்று சொன்னாலும் எடுபடவில்லை.இன்றும் மென்பொருள் தான் மேலோங்கிருக்கிறது.வன்பொருள் என்ற வன்முறை தான் வலிமை பெற்றிருக்கிறது…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *