பொறியாளர்களிடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி பாலமிடச்செலவு செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
எவன் திருடி விடுவானோ, ஒப்பந்தக்காரன் ஏமாற்றிவிடுவானோ என்று நாளெல்லாம் நினைத்தபடி பாலம் கட்டுவானேன்,பழி வந்து
சேர்வானேன்,பள்ளத்தில் விழுந்து மக்கள் சாகட்டுமேயென்று தினம் கோயில் வழிபாடு செய்யும் உத்தம பொறியாளரை கண்டு காரி உமிழ வேண்டாமா என்று பேரறிஞர் அண்ணா பேசியபோது அதிகாரிகள் மருண்டனர்

Add a Comment