தமிழ்க்கண் நான்கெழுத்துக்கு மேல் ஒரு சொல் வருவதில்லை. அதுவும் ஆயிரத்துக்கு ஒன்று வருவதும் அரிது. ஓரெழுத்து ஈரெழுத்து மூவெழுத்துக்களால் ஆகிய சொற்களே மிகுதி. நான்கெழுத்துச் சொல் வரின் பெரும்பாலும் உகர ஈற்றால் முடியும். பிற ஈறு அருகி வரும்.
தொல்காப்பியம் எழுத்துப்படலப் பேருரை இலக்கணச் செம்மல் இராமசுப்பிரமணியன் கருத்துரை

Add a Comment