POST: 2013-04-09T17:36:32+05:30

ஏப்பிரல் நான்கில் நாடாளுமன்றம் கலைகிறது.ஏப்ரல்27 ம் தேதி தேர்தல்.மேத்திங்களில் புதிய தலைமையமைச்சர்.இது மலேசியா நாட்டின் காட்சி.
எப்போது தேர்தல் என்று இரண்டு மாதங்களாக இரைச்சல்.ஆரூடக்காரர்கள் அரசியல் வாணர்களின் வீட்டில் அடைக்கலம்.திருப்பதியில் கட்சிவாரியாக தலைவர்கள் வந்து காணிக்கையிடுகிறார்கள்.

விடிவு என்பது வெறும் கனவு.இப்படி மக்கள் நாயகம் நடப்பதையும் காண்கிறோம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *